43 thoughts on “ADMK BJP PMK ALLIANCE TROLL | POLITICAL ALLIANCE TROLL | POLITICAL ALLIANCE PARITHAPANGAL

  • பயப்படாமல் எவருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காணும் செந்தமிழன் சீமான் சிறந்த அரசியல்வாதி. அவர் பேச்சில் உண்மையும் நேர்மையும் இருக்கிறது இன்னும் 10 ஆண்டு காலத்தில் தமிழக அரசியல் சீமான் கைக்குள் வரும்

  • சீமானை கலாய்க்காதீர்கள். சீமானை போல் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதி தமிழகத்தில் இல்லை

  • Seeman is the last hope of TN ennakki comedy star but He will be the super star in the TN politics in future…….wait……and…….See….

  • ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்தான் எஜமானர்கள் உண்மை தலைவர்கள் நமக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது ஒருவரும் வாக்கு செலுத்துவதை விட்டு விடாமல் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்கும்போது நம்முடைய நாடு முன்னேறும் நாம் முன்னேறுவோம் நம்முடைய சந்ததிகள் முன்னேறும் தயவு செய்து சரியான கட்சிக்கு சரியான தலைவர்களுக்கு மறவாமல் வாக்களியுங்கள் பணம் பெற்று வாக்களிக்காதீர்கள் இலவசங்களை பெறாதீர்கள் நேர்மையாக உண்மையாக மனசாட்சியுடன் வாக்களியுங்கள் இது ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் தயவுசெய்து பலருடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

  • உண்மை நிலை அப்படியே சொன்ன உங்களுக்கு சல்யூட்…..

  • மங்கா அன்புமணி சூப்பர் video 😂😂😂😂😃😃😃😃

  • அருமை மிக்க அருமை!!!!!!சீமான் பற்றிய தொகுப்பு அருமை!!!!!

  • உங்கள் சேனல் வெற்றியடைய வாழ்த்துக்கள் சூப்பர்

  • பா.ம.க வின் வியூகம் மிகவும் சிறப்பாகவும் சரியாகவும் தான் உள்ளது. சில ஆகாவலிகள் பொறாமையாலும் பயத்தாலும் அவதூறு பரப்பி வருகின்றனர். இப்படி அவதூறு செய்யும் எதிரிகள் யாரும் பா.ம.கவை சேர்ந்தவர்கள் அல்லர்.

    தலைமையின் வியூகத்திற்கு 100% கட்டுப்படுவோம். கட்ச்சித் தலைமை கடந்த காலங்களிலும் சரி இன்றளவும் சரி மிகச் சரியான வியூகங்களை தான் முன்னெடுக்கிறாற்கள் என்பதில் எள் முனை அளவு கூட எங்களுக்கு ஐயம் இல்லை.

    என்றென்றைக்கும் பா.ம.க விற்கே எங்கள் குடும்பத்தினர் அனைவரது ஓட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *